இந்தியாவின் அவசரத்துக்காகத் தேர்தலை நடத்த முடியாது! சரித ஹேரத்

இந்தியாவின் அவசரத்துக்காக மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், கோப் குழுவின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மாகாணசபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சியினர் குறிப்பிடும் கருத்துக்கள் அவர்களின் குறைகளை மறைத்துக் கொள்ளும் வகையில் உள்ளது. மாகாணசபைத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமைக்கும், அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மாகாணசபைத் தேர்தல் முறைமையை நீக்கி புதிய தேர்தல் முறைமையை கடந்த அரசு … Continue reading இந்தியாவின் அவசரத்துக்காகத் தேர்தலை நடத்த முடியாது! சரித ஹேரத்